திரையுலகுக்குள் நுழைந்தே பதினெட்டு ஆண்டுகள் ஆகிறது. நடிப்பில் ஐம்பது படங்களைக் கடந்தும் இன்னும் ஃப்ரெஷ்ஷாகவே இருக்கிறார் திரிஷா. தீபாவளிக்கு திரைக்கு வந்திருக்கும் ‘கொடி’யைத் தொடர்ந்து ‘மோகினி’, ‘சாமி-2’, ‘என்.எச்-10’, மற்றும் விஜய்சேதுபதியோடு ஒரு படமென்று ...