0 0 சூர்யா, கார்த்தி நடிக்க வந்த பிறகு படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்டார் சிவகுமார். ஓவியக் கல்லூரியில் படிக்க வந்தவர் பின்னர் நடிகரானார். வரும் 27ம் தேதி அவருக்கு 75வது வயது பிறக்கிறது. இதுவரை எந்த பிறந்த ...