$ 0 0 ஜே.எஸ்.கே. பிலிம் கார்ப்பரேஷன் சார்பில் ஜே.சதீஷ்குமார் வழங்கும் படம் புரியாத புதிர். இதில் விஜய் சேதுபதி ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்துக்கு பிறகு இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் ...