$ 0 0 என்னை அறிந்தால், உத்தம வில்லன் படங்கள்தான் பார்வதி நாயருக்கு தமிழில் விசிட்டிங் கார்டு. இப்போது கைவசம் எங்கிட்டே மோதாதே, கோடிட்ட இடங்களை நிரப்புக என்று விவகாரமான டைட்டில்களில் நடிக்கிறார்.தமிழ், மலையாளம் ரெண்டுத்துலேயும் படம் பண்ணுறேன். ...