$ 0 0 அனிருத் சகோதரர் ரிஷிகேஷ், விவேக், சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், நரேன் நடித்துள்ள படம், ‘ரம்’. இதை ஆல் இன் பிக்சர்ஸ் சார்பில் விஜயராகவேந்திரா தயாரித்துள்ளார். ஒளிப்பதிவு, விக்னேஷ் வாசு. இசை, அனிருத். பாடல்கள்: ...