$ 0 0 பேய் பட டிரெண்ட் இன்னும் கோலிவுட்டை ஆக்ரமித்துக்கொண்டிருக்கிறது. ஆக்ஷன், மாறுபட்ட கதைக்களங்களுடன் படங்கள் வந்தாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக பேய் படங்கள் வந்துக்கொண்டிருக்கின்றன. பேய் கதையாக உருவாகிறது ‘ரம்’. ரிஷி, சஞ்சிதா ஷெட்டி, மியா ஜார்ஜ், ...