$ 0 0 வெண்ணிலா கபடி குழு இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ள படம் ‘மாவீரன் கிட்டு’. அவர் கூறியது: வர்த்தக ரீதியாக எனக்கு வெற்றியாக அமைந்த படம் வெண்ணிலா கபடி குழு. அடுத்தடுத்து இயக்கியவை நல்ல படங்களாகவும், தேசிய ...