பாகுபலி முதல் பாகத்தில் மகாராணி தேவசேனா கதாபாத்திரத்தில் அனுஷ்கா, அராஜக மன்னனாக ராணா, புரட்சியாளராக தமன்னா, பாகுபலியாக பிரபாஸ் நடித்திருந்தனர். முதல்பாகத்தில் சிறைபட்டிருக்கும் காட்சிகளில் மட்டுமே அனுஷ்கா நடிக்க வேண்டியிருந்ததால் அவருக்கு குறைவான காட்சிகளே ...