0 0 ஜி.வி.பிரகாஷ்குமார், ஆனந்தி, நிக்கி கல்ராணி, பிரகாஷ் ராஜ் நடித்துள்ள படம், ‘கடவுள் இருக்கான் குமாரு’. ராஜேஷ் இயக்கியுள்ளார். அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரித்துள்ள இந்தப் படம், கடந்த வியாழக்கிழமை வெளியாவதாக இருந்தது. இந்நிலையில், படத்துக்கு ...