$ 0 0 சின்னத்திரை நடிகர்கள் சங்க 11வது பொதுக்குழு, வடபழநியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. தலைவர் ஜி.சிவன் சீனிவாசன் தலைமை தாங்கினார். செயலாளர் போஸ் வெங்கட், பொருளாளர் பரத் கல்யாண் முன்னிலை வகித்தனர். ...