$ 0 0 கமலுடன் லிவிங் டு கெதர் பாணியில் கடந்த 13 வருடத்துக்கும் மேலாக வாழ்ந்து வந்த கவுதமி சமீபத்தில் அவரைவிட்டு பிரிந்தார். மகள் சுப்புலட்சுமியின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுத்ததாக அவர் தெரிவித்திருந்தார். ...