$ 0 0 தவறான வயதில் திருமணம் செய்துகொண்டேன் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார். இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது: 23 வயதில் என் திருமணம் நடந்தது. விவாகரத்தும் ஆகிவிட்டது. சினிமா துறையில்தான் வளர்ந்தேன். அதனால்தான் ஒரு ...