0 0 ‘சினிமாவில் கவனம் செலுத்துவதால், காதலிக்க நேரம் ஒதுக்க முடியவில்லை’ என்று சொன்னார், தமன்னா. இதுபற்றி மேலும் அவர் கூறியதாவது: இன்னும் நான் பல ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்க வேண்டியிருக்கிறது. மேலும் சுயசரிதை கதை, ...