மெல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தத்தளிக்கின்றனர் சினிமாத்துறையினர். ஐநூறு, ஆயிரம் ரூபாய்கள் செல்லாது என்று அறிவித்ததோடு, வங்கிகளிலும் பணம் எடுப்பதற்கு கட்டுப்பாடுகள் உடனடியாக அமலுக்கு வந்ததால், நடந்துகொண்டிருந்த படப்பிடிப்புகள் அப்படி அப்படியே நின்று போய்விட்டன. ...