கடந்த திங்கட்கிழமை வர்தா புயல் சென்னையை தாக்கி சின்னாபின்னமாக்கியது.
அதிலிருந்து இன்னும் நகரம் மீண்டபாடில்லை. கடந்த திங்கள்கிழமை
திட்டமிடப்பட்டிருந்த படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டன. ரஜினி நடிக்கும்
2.0 படத்திற்காக அம்பத்தூர் பகுதியில் ஐ.டி நிறுவன ...