![]()
சீனியர் ஹீரோக்கள் படங்களில் நடிப்பதை குறைத்துக்கொண்ட நயன்தாரா இளவயது ஹீரோக்கள் படங்களில் நடிக்க ஒப்புக்கொள்கிறார். அதேசமயம் தனது கதாபாத்திரம் பிரதானமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொள்கிறார். ‘இமைக்கா நொடிகள்’ படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்கிறார் நயன்தாரா. ...