$ 0 0 மெட்ராஸ் என்டர்பிரைசஸ் சார்பில் எஸ்.நந்தகோபால் தயாரித்துள்ள படம், கத்தி சண்டை. விஷால், தமன்னா, வடிவேலு, சூரி நடித்துள்ளனர். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசை அமைத்துள்ளார். ரிச்சர்ட் எம்.நாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சுராஜ் இயக்கியுள்ளார். ...