$ 0 0 மலையாளத்திலிருந்து தமிழில் நடிக்க வந்த நயன்தாரா தொடர்ந்து தெலுங்கு படங்களிலும் நடித்து முன்னணி இடத்தை பிடித்தார். இன்றுவரை அந்த இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். தமிழ், தெலுங்கில் பிஸியாக நடித்துக்கொண்டிருந்த நிலையில் மீண்டும் மலையாள ...