0 0 பெரும்பாலும் ஹீரோக்கள் வயதான கெட்டப் போடுவதை தவிர்க்கின்றனர். தொடர்ந்து ஹீரோ அந்தஸ்தை தக்க வைத்துக்கொள்ளும் கதைகளையே தேர்வு செய்தனர். ‘துருவங்கள் பதினாறு’ படத்தில் 50 வயதை தாண்டிய ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியாக நடிக்க ...