$ 0 0 தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்திருக்கும் ஸ்ரேயா தற்போது பட வாய்ப்புகள் குறைந்து ஒன்றிரண்டு படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். தமிழில் சிம்பு ஜோடியாக டிரிபிள் ஏ, தெலுங்கில் என்.டி.பாலகிருஷ்ணாவுடன் கவுதமிபுத்ரா சட்டகரனி படங்களில் ...