$ 0 0 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி இன்றளவும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ள படம், பாட்ஷா. அவருடன் நக்மா, ரகுவரன், ஜனகராஜ், தேவன் உட்பட பலர் நடித்திருந்தனர். தேவா இசை அமைத்திருந்தார். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். ...