$ 0 0 கார்த்தி ஜோடியாக சகுனி படத்தில் நடித்தவர் பிரணிதா. இப்படம் அவருக்கு கைகொடுக்காததால் பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லாத நிலையில் தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார். அவர் நடித்த ‘அத்தரின்டிக்கி தரெடி’ படம் ஹிட்டாக அமைந்ததால் ...