தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் ஹீரோவுமான நாகசைதன்யாவுடன் சமந்தாவுக்கு நேற்று நிச்சயதார்த்தம் நடந்தது. ஐதராபாத்திலுள்ள மதாப்பூரில் நேற்றிரவு நடந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் சமந்தாவுக்கு மோதிரம் அணிவித்தார் நாகசைதன்யா. இந்த விழாவில் நாகார்ஜுனா, அவரது மனைவி ...