ஸ்ருதிஹாசனும், தமன்னாவும் தொழில் போட்டியாளர்கள் என்பதால் அவர்களுக்குள் அவ்வப்போது பனிப்போர் நடப்பதுண்டு. ஸ்ருதி வெளியேறிய தோழா படத்தில் தமன்னா நடித்தார். இதையடுத்து இருவரின் ரசிகர்களும் இணைய தள பக்கங்களில் மோதிக்கொண்டனர். ஆனாலும் தங்களுக்குள் எந்தமோதலும் ...