$ 0 0 மனைவி ஜோதிகா நடிக்கும் மகளிர் மட்டும் பட புரமோஷனில் குதித்திருக்கிறார் சூர்யா. இதற்காக மனைவிக்கு தோசை சுட்டு தரும்போட்டி அறிவித்ததுடன் வீட்டில் ஜோதிகாவுக்கு சுடச்சுட தோசை சுட்டு பரிமாறி அதற்கான புகைப்படத்தை வெளியிட்டார். இந்தபோட்டியில் ...