இன்றைய நடிகைகளுக்குள் கொஞ்சமும் ஈகோ கிடையாது என்றார் தமன்னா. அவர் கூறியதாவது: தென்னிந்திய சினிமாவில் ஹீரோயின்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிப்பது உண்மைதான். எல்லோருமே தனித்திறமையுடன் வருகிறார்கள். எல்லோரிடமும் நடிப்பாற்றல் இருக்கிறது. புதிதாக வரும் ...