அட்டுவில் ஹீரோவாக அறிமுகமாகிறார் ரிஷி ரித்விக். ஏகப்பட்ட சிரமங்களுக்குப் பிறகு ஹீரோ ஆகியிருப்பவருக்கு வாட்ஸப்பில் வாழ்த்து சொல்லி மெசேஜ் அனுப்பி இருந்தோம். உடனே லைனுக்கு வந்தார்.என்ன பேக்கிரவுன்டு?மெட்ராஸ்தான். பி.ஈ. கம்ப்யூட்டர் சயின்ஸ் முடிச்சேன். ...