0 0 சூர்யா நடித்த சிங்கம் படத்தின் 3ம் பாகமாக சி3 படம் திரைக்கு வந்தது. ஹரி இயக்கினார். இப்படம் ரிலீஸ் ஆவதில் பல்வேறு தடங்கல் ஏற்பட்டது. படத்தை திருட்டு தனமாக வெளியிட்டால் நடவடிக்கை எடுப்பேன் என ...