$ 0 0 திருமணத்துக்கு முன்பு ‘லிவிங் டு கெதர்’ பாணியில் வாழும் வாழ்க்கை சினிமாவுலகில் சகஜமாகி வருகிறது. நட்சத்திர காதல் ஜோடிகள்தான் பெரும்பாலும் இந்த வாழ்க்கை முறையை மேற்கொள்கின்றனர். அதேசமயம் இவைகளில் பல பிரேக் அப்பில்தான் முடிகிறது. ...