0 0 ஜல்லிக்கட்டு பிரச்னையில் மல்லு கட்டிக் கொண்டிருந்த ராகவாலாரன்ஸ் கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகி மொட்ட சிவா கெட்ட சிவா பிரமோஷன் வேலைகளில் பிஸி ஆகியிருக்கிறார். தலையை மொட்டை அடித்து, ஸ்டைலிஷான லுக்கில் லாரன்ஸ் மிரட்டியிருக்கும் இப்படத்தின் ...