0 0 கேமராமேன் கம் டைரக்டரான விஜய்மில்டன், கோலி சோடா, பத்து எண்றதுக்குள்ளே படங்களைத் தொடர்ந்து கடுகு இயக்கியிருக்கிறார். பரத் ஹீரோ. சுபிக்ஷா ஹீரோயின். சராசரி மனிதனின் வாழ்க்கை, காதல் மாதிரி யதார்த்தமான விஷயங்களை எடுத்துப் பண்ணியிருக்கேன். ...