$ 0 0 டீமானிட்டைசேஷன் புண்ணியத்தில் ஒரு படத்தை தயாரிக்கவே தயாரிப்பாளர்களுக்கு நாக்கு தள்ளிக் கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் ஒன்றுக்கு இரண்டாக ஜெட்லீ, இடி மின்னல் புயல் காதல் என்று இரண்டு படங்களை ஒரே நேரத்தில் தயாரித்துக் கொண்டிருக்கிறார் ...