இசை அமைப்பாளர்கள் விஜய் ஆண்டனி, ஜி.வி.பிரகாஷ்குமார் ஹீரோக்களாக மாறியிருக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா, அனிருத்துக்கு நடிக்க வாய்ப்பு வந்தபோதும் ஓ.கே சொல்லாமல் இசையில் கவனம் செலுத்துகின்றனர். இதற்கிடையில் இசை அமைப்பாளர் பரணி, இயக்குனராக மாறியிருக்கிறார்.பெரியண்ணா, ...