$ 0 0 சல்மான்கான் நடத்தும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என அறிவித்திருக்கிறார் ஹன்சிகா. வாலு, வேட்டை மன்னன், மான் கராத்தே உள்ளிட்ட தமிழ் மற்றும் பல்வேறு தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார் ஹன்சிகா. இந்நிலையில் பாலிவுட் ...