பட விழாக்களில் நட்சத்திரங்கள், தயாரிப்பாளர்கள், டெக்னீஷியன்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு அதிபர்களை ஒட்டுமொத்தமாக பார்ப்பது அரிதாகி வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு அப்படியொரு நிகழ்ச்சி வைகை எக்ஸ்பிரஸ் பட டிரெய்லர் வெளியீட்டில் நேற்று நடந்தது. ...