$ 0 0 புகைப்பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்று ஒவ்வொரு படம் திரையிடும்போதும், இடைவேளையின் போதும் கட்டாயம் காட்டப்பட வேண்டும் என்று தணிக்கை விதி உள்ளது. புகைப் பழக்கத்துக்கு அடிமையானவர்பற்றிய கதையாக கமர்ஷியல் அம்சங்களுடன் உருவாகிறது ‘சிம்பா’. ...