0 0 எழுபதுகளில் பாலிவுட்டில் அமிதாப் பச்சன் கோபக்கார இளைஞனாக (angry young man) உருவெடுத்து, ஒட்டுமொத்த இந்தியாவையும் மிரட்டிக் கொண்டிருந்தார். ‘ஜான்ஜீர்’ படத்தில் தொடங்கிய அவரது கோபம் ‘தீவார்’, ‘அக்னிபத்’ என்று யாகத்தில் ஊற்றிய எண்ணெயாக ...