$ 0 0 சினிமாவில் நீண்ட அனுபவம் கொண்டவர் வி.சி.விஜயசங்கர். முதன்மை இணை இயக்குநராகவே நீண்டகாலமாக பணியாற்றியவர் முதன்முறையாக டைரக்டராக ‘ஒரு கனவு போல’ மூலம் களமிறங்குகிறார். “தமிழில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு காவியத்தை கண்டோம்” என்று ...