$ 0 0 அகத்தியனின் இளைய மகள் விஜயலட்சுமி, ‘சென்னை 600028’ படத்தில் அறிமுகமாகி பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தார். திடீரென்று சினிமா உதவி இயக்குநரான பெரோஸ்கானைக் காதலித்து மணந்தார். திருமணத்துக்குப் பிறகு நடிப்பைத் தவிர்த்து வரும் (‘சென்னை 600028’ ...