$ 0 0 சகுனி, எனக்கு வாய்த்த அடிமைகள் என விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே தமிழ் படங்களில் நடித்திருக்கிறார் பிரணிதா. தெலுங்கு, கன்னட படங்களிலும் குறைந்த அளவு படங்கள் மட்டுமே நடிக்கிறார். டாக்டர் தம்பதியின் ஒரே மகளான ...