0 0 தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் நூறு படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள யுவன்சங்கர்ராஜா, முதன்முறையாக ஒரு கன்னடப் படத்துக்கு இசையமைக்கிறார். ‘கெளத்ரு ஓட்டல்’ என்கிற அந்தப் படத்தில் புதுமுகம் ரச்சன் சந்திரா ஹீரோவாக நடிக்கிறார். ...