$ 0 0 ரசிகர்களை ரஜினிகாந்த், நேற்று சந்திப்பதாக கூறப்பட்டது. இதையடுத்து கோடம்பாக்கத்திலுள்ள அவரது ராகவேந்திரா திருமண மண்டபம் முன் நேற்று காலை முதல் வெளியூர்களிலிருந்து ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். ஆனால் ரசிகர் மன்ற மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் ...