0 0 ஆக்ஷன் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கும் படம், ‘கர்ஜனை’. படம் பற்றி இயக்குனர் சுந்தர்பாலு கூறியதாவது: பெண்களை ஆபாசமாகப் படமெடுத்து, அதை பேஸ்புக்கில் வெளியிட்டு மிரட்டுவது போன்ற காரியங்கள், சில பெரிய மனிதர்களின் ஆசியுடன் நடக்கிறது. ...