$ 0 0 இளையராஜாவின் அக்கா மகன் ரவிவிஜய் இசையமைக்கும் படம் வதம். பிரவின், வின்ஸ்லி என்று இரட்டை ஹீரோக்கள். விளம்பர உலகில் கொடிகட்டிப் பறக்கும் சுவப்னா நாயகியாக நடிக்கிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் அருள்செல்வம் ...