ஒரு காலத்தில் நீளநீளமாக டைட்டில் வைத்துக் கொண்டிருந்தார்கள். ரத்தினச் சுருக்கமாக, தற்போது புழக்கத்தில் இல்லாத பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்ற ஒரு சொல்லை டைட்டிலாக வைப்பதுதான் இப்போதைய டிரெண்ட்.ஆனால்-அறிமுக இயக்குநர் ரஞ்சித் மணிகண்டனோ எல்லோருக்கும் புரியும்விதமாக ...