அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தி வருகிறார் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். தான் இசை அமைத்த பாடல்களை அனுமதியில்லாமல் நிகழ்ச்சியில் பாடக்கூடாது, இதற்கு காப்புரிமை உள்ளது என்று இளையராஜா தரப்பில் எஸ்.பி.பிக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ...