$ 0 0 சிவகார்த்திகேயனுடன் ஜோடிபோட்டு நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் அடுத்து முன்னணி ஹீரோக்கள் விஜய், தனுஷ் உடன் ஜோடி போட்டார். சில படங்கள் ஹிட்டானதையடுத்து தனது சம்பளத்தையும் படிப்படியாக உயர்த்தி 2 கோடி கேட்க தொடங்கினார். ...