$ 0 0 பனிப்படலம் சூழ்ந்த மூணார் மலைப்பாதை. அதிகாலைப் பனியை கிழித்துக் கொண்டு அந்த லாரி அதிவேகமாக சென்று கொண்டிருந்தது. அந்த குறுகிய கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது, யாரும் எதிர்பாராவிதமாக பாறையில் மோதி அப்படியே கவிழ்கிறது. ...