$ 0 0 கல்யாண வீட்டில் பெண் தோழிகளுடன் வயிறு முட்ட சரக்கடித்து கும்மாளமிடலாம்; சைடு டிஷ்ஷாக நாக்கில் எச்சில் ஊற மரவள்ளிக்கிழங்குடன் சேர்த்து வறுக்கப்பட்ட பன்றிக் கறியிலிருந்து முயல் கறி வரைக்கும் எல்லாமுமே கிடைக்கும். ஏரிகளில், குளங்களில் ...