$ 0 0 துபாய்: நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடிக்கும் கடம்பன் படம் தொடர்பான அறிமுக நிகழ்ச்சிகள் துபாயில் எப்டிபி விளம்பர நிறுவனம் மற்றும் எஸ்.ஈவெண்ட்ஸ் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பங்கேற்க துபாய் வருகை தந்த நடிகர் ...